Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூட
பாசமாக வளர்த்து வந்த பஞ்சவர்ண கிளி வீட்டில் இருந்து வெளியே பறந்து சென்ற நிலையில் கிளியை பிடிக்க முயன
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் படம் சிறை. இப்படத்த
வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூட
Reviews
There are no reviews yet.