Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





இன்றைய பஞ்சாங்கம் 16-10-2026, புரட்டாசி 29, வெள்ளிக்கிழமை, சஷ்டி பின்இரவு 05.54 வரை பின்பு வளர்பிறை
தமிழ்நாட்டில் வறட்சியை ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை வேரோடு வெட்டி அழிக்க வேண்டும் என்று தொடர்ந்த
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு கிராமத்தில் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையால் மாசு ஏற்ப
நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் பட்டியல் ச
கலையின் மீது மதச் சாயம் பூசுவது, கடும் கண்டனத்திற்குரியது என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திர
Reviews
There are no reviews yet.