Description
தமிழ்நாட்டில் இன்று உள்ள அரசியல் சூழலை அன்றைய ரஷ்யாவின் நிலைக்கே ஒப்பிடத் தோன்றுகிறது. இரண்டாவது அலெக்ஸாண்டர் என்கிற ஜார்மன்னன் வேட்டையாடப் புறப்பட்டான். அவனுடைய ஆசை மனைவி 12 வணக்கம்! சாரினா காத்தரீனா, ரஸ்புட்டீன் என்கிற மந்திரவாதியை அழைத்தாள். ஏதோ புரட்சி, பூகம்பம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அது மாதிரி ரஷ்யாவில் வருமா என்று கேட்டாள். ரஸ்புட்டீன் வேள்வித் தீ வளர்த்து ஆவிகளைக் கேட்டுச் சொல்கிறேன் என்றான். பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் புரட்சியே உருவாகாது என்றான். “”ஆனால் வேட்டையாடுவதற்காக அலெக்ஸாண்டரைச் சுமந்து சென்ற குதிரையின் குளம்பொலிச் சப்தம் அடங்குவதற்கு முன்பாக ஜாரின் கோட்டை தகர்ந்தது” என்று “உலகத்தைக் குலுக்கிய 10 நாட்கள்’ என்கிற புத்தகத்தில் ஜான் ரீட் எழுதினான்.





தமிழ்நாடு அரசு சமூகப் பொறுப்பும், சமுதாய விழிப்புணர்ச்சியுமாக திரைப்படங்களைத் தரமாகவும், சிறிய முதலீ
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக, தீட்சிதர்களிடம் இருந்து நிர்வாக அதிகாரத்தை நீக்கி, கோயி
பள்ளியில் நடந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு முதல்வர் சந்திரபாபு ஆறுதல் தெ
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் நவம்பர் மாதத்தி
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் காரணமாக ஒரு கோடிக்கும் அதிமகான இந்து வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலிலிருந்
Reviews
There are no reviews yet.