Description
தமிழ்நாட்டில் இன்று உள்ள அரசியல் சூழலை அன்றைய ரஷ்யாவின் நிலைக்கே ஒப்பிடத் தோன்றுகிறது. இரண்டாவது அலெக்ஸாண்டர் என்கிற ஜார்மன்னன் வேட்டையாடப் புறப்பட்டான். அவனுடைய ஆசை மனைவி 12 வணக்கம்! சாரினா காத்தரீனா, ரஸ்புட்டீன் என்கிற மந்திரவாதியை அழைத்தாள். ஏதோ புரட்சி, பூகம்பம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அது மாதிரி ரஷ்யாவில் வருமா என்று கேட்டாள். ரஸ்புட்டீன் வேள்வித் தீ வளர்த்து ஆவிகளைக் கேட்டுச் சொல்கிறேன் என்றான். பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் புரட்சியே உருவாகாது என்றான். “”ஆனால் வேட்டையாடுவதற்காக அலெக்ஸாண்டரைச் சுமந்து சென்ற குதிரையின் குளம்பொலிச் சப்தம் அடங்குவதற்கு முன்பாக ஜாரின் கோட்டை தகர்ந்தது” என்று “உலகத்தைக் குலுக்கிய 10 நாட்கள்’ என்கிற புத்தகத்தில் ஜான் ரீட் எழுதினான்.





சத்துசாகர் யோகம் - 1 "நான்கு கடல்களின் யோகம்' என்று இதற்கு அர்த்தம். ஒரு ஜாதகத்தில் 4 கே
அறிவிற்கும், ஆழ்ந்த ஞானத்திற்கும், சிந்தனை உதயத்திற்கும் உரித்தான புதன் 17 வருடங்களை தன்னகத்தை வைத
துலாம் துலா ராசியினரான உங்களுக்கு சுகாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியுமான சனி, பூர்வபுண்ணிய ஸ்தானத்த
முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு,
Reviews
There are no reviews yet.