Description
தமிழ்நாட்டில் இன்று உள்ள அரசியல் சூழலை அன்றைய ரஷ்யாவின் நிலைக்கே ஒப்பிடத் தோன்றுகிறது. இரண்டாவது அலெக்ஸாண்டர் என்கிற ஜார்மன்னன் வேட்டையாடப் புறப்பட்டான். அவனுடைய ஆசை மனைவி 12 வணக்கம்! சாரினா காத்தரீனா, ரஸ்புட்டீன் என்கிற மந்திரவாதியை அழைத்தாள். ஏதோ புரட்சி, பூகம்பம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அது மாதிரி ரஷ்யாவில் வருமா என்று கேட்டாள். ரஸ்புட்டீன் வேள்வித் தீ வளர்த்து ஆவிகளைக் கேட்டுச் சொல்கிறேன் என்றான். பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் புரட்சியே உருவாகாது என்றான். “”ஆனால் வேட்டையாடுவதற்காக அலெக்ஸாண்டரைச் சுமந்து சென்ற குதிரையின் குளம்பொலிச் சப்தம் அடங்குவதற்கு முன்பாக ஜாரின் கோட்டை தகர்ந்தது” என்று “உலகத்தைக் குலுக்கிய 10 நாட்கள்’ என்கிற புத்தகத்தில் ஜான் ரீட் எழுதினான்.





இன்று சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் தொடங்கியது. சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமைய
இந்தியா-அமெரிக்கா இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள்
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் அவரது 173வது படத்தின் டைட்டில் தற்போது போஸ்டருடன் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்,
Reviews
There are no reviews yet.