Description
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!





தமிழகத்தில் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்குக் காலை உணவுத் திட்
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (27.08.2026) அதிரட
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை மாவட்டத்தின் பாபநாசத்திலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் ம
கல்வி, பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் போன்றவைகளை போதிக்க வேண்டிய மதபோதகர் தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை 2.47 லட்சம் விளை நிலங்கள்
Reviews
There are no reviews yet.