நோய் தீர்க்கும் முத்திரைகள் | Noi theerkum muthiraigal

200.00

நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!

Description

Additional information

Book Code

NB078

Author

ஜான்.பி.நாயகம்

Pages

192

Category

Medical

Reviews

There are no reviews yet.

Be the first to review “நோய் தீர்க்கும் முத்திரைகள் | Noi theerkum muthiraigal”

Your email address will not be published. Required fields are marked *