Description
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்குகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வழக்கு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீது தொடரப்பட்டு தற்போது நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூபாய் 100 கோடி அபராதமும் அளிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்காகும். 1136 பக்கங்களில் 100 பத்திகளில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.மைக்கேல் டி குன்ஹா அவர்கள் அளித்துள்ள தீர்ப்புதான் றிப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் அதிக நபர்களால் படிக்கப்பட்ட தீர்ப்பாகும். அநேகமாக வழக்கறிஞர்களும், நீதிபதிகளும், பத்திரிகையாளர்களும், அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் ஆர்வத்துடன் படித்து விவாதித்தது இந்த தீர்ப்பினைத்தான். பலர் இவ்வழக்கு விவரமாக விவாதித்ததை நான் அறிவேன். சிலர் என்னுடனும் விவாதித்தனர்.





"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்பொன்றாது நிற்பதொன்றில்' உலகத்தில் அழியாமல் நிலைநிற்கக
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான 60-வது ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளது. விருது
எழுத்தாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், பாடகர், களப்பணியாளர் என பன்முகப்பட்ட திறன்களுடன் கடந்த அர
ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் சாகித்திய அகாதெமி விருதுகள் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம்.
Reviews
There are no reviews yet.