Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக உரிமையைத் தனியாருக்கு மாற்றுவது தொடர்பாக முதலம
பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கி வருகிறது.
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்குச் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், இயக்குநர் சேர
மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகக் கொண்டு வந்த யூபிஐ தளம், தற்போது நாடு முழுவது
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக சினிமாவை
Reviews
There are no reviews yet.