Description
சட்டமன்றத்தில் வலிமைமிக்க எதிர்க் கட்சிகள் இல்லாத குறையைப் பத்திரிகைகள் போக்கலாம்” என்று கூறியவர் நமது முதலமைச்சர். (அப்போது ஜெயலலிதா) இன்று தன்னை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்த நிலையில் சட்ட மன்றத்தில் நின்று கொண்டு தாக்குதல் கொடுத்திருக்கிறார். “என்னைப்பற்றி ‘ஹிட்லர்’ என்று எழுதும் ‘அந்த நபர்’ எப்படி உங்கள் கட்சியில் இருக்கலாம்? இன்னும் இதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவரைக் கட்சியை விட்டு நீக்காவிட்டால் நமது உறவு முறியும்” என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.





கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் எம்எல்ஏவை மாற்றுக் கட்சியில
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் திரி விக்ரம், ‘அரவிந்த சமேதா வீர ராகவா’ ப
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் நிலையில் தமிழ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் எம்எல்ஏவை மாற்றுக் கட்சியில
Reviews
There are no reviews yet.