Description
எதிலும் புதுப் புது சுவையை எதிர்பார்ப்பது மனித இயல்பு. அப்படி இருக்கும்போது நாவினிக்கச் சுவைத்துச் சாப்பிடும் சாப்பாட்டில் புதுப்புது ஐயிட்டங்களாகச் சமைத்து உண்ண விரும்பாமலா இருப்போம்?
அதே காரட் – அதே தக்காளி – அதே கத்தரிக்காய் – வெண்டைக்காய், உருளைக்கிழங்கு தான். அதைப் பொரியலாகவோ – அவியலாகவோ சமைத்துச் சாப்பிடுவது சாதாரண நடைமுறைச் சமையல்!
அதே உணவுப் பொருட்களை வித்தியாசமாகக் கலந்து, புதுப் புது டேஸ்ட்டில் சமைத்துச் சாப்பிடும்போது மனசுக்குள் ஒரு சந்தோஷம்; நிறைவு கிடைக்கும். மனச் சந்தோஷம்தானே மனித வாழ்க்கையில் முக்கியமானது!
அப்படி 77 வகையான சாதங்கள் பற்றிய குறிப்புகளைச் சுவைபட தொகுத்திருக்கிறார் நிஷா அவர்கள்!
தினம் ஒரு ஐயிட்டத்தைச் செய்து கணவருக்கோ, அப்பா – அம்மாவுக்கோ, குழந்தைகளுக்கோ பரிமாறிப் பாருங்கள்! உங்கள் குடும்பமே உங்களைக் கொண்டாடும்!





இன்றைய பஞ்சாங்கம் 27-10-2025, ஐப்பசி 10, திங்கட்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சஷ்டி திதி. மூலம் நட
கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், '
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பட்டப்பகலில் இளைஞர்கள் சிலர் கும்பலாக போதையில் சாலையில் பட்டாகத்தியு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ
சுப நிகழ்ச்சிக்காக குடும்பத்தினர் சென்று கொண்டிருந்த கார் நடுவழியில் திடீரென தீப்பிடித்ததால் காரில்
Reviews
There are no reviews yet.