Description
எதிலும் புதுப் புது சுவையை எதிர்பார்ப்பது மனித இயல்பு. அப்படி இருக்கும்போது நாவினிக்கச் சுவைத்துச் சாப்பிடும் சாப்பாட்டில் புதுப்புது ஐயிட்டங்களாகச் சமைத்து உண்ண விரும்பாமலா இருப்போம்?
அதே காரட் – அதே தக்காளி – அதே கத்தரிக்காய் – வெண்டைக்காய், உருளைக்கிழங்கு தான். அதைப் பொரியலாகவோ – அவியலாகவோ சமைத்துச் சாப்பிடுவது சாதாரண நடைமுறைச் சமையல்!
அதே உணவுப் பொருட்களை வித்தியாசமாகக் கலந்து, புதுப் புது டேஸ்ட்டில் சமைத்துச் சாப்பிடும்போது மனசுக்குள் ஒரு சந்தோஷம்; நிறைவு கிடைக்கும். மனச் சந்தோஷம்தானே மனித வாழ்க்கையில் முக்கியமானது!
அப்படி 77 வகையான சாதங்கள் பற்றிய குறிப்புகளைச் சுவைபட தொகுத்திருக்கிறார் நிஷா அவர்கள்!
தினம் ஒரு ஐயிட்டத்தைச் செய்து கணவருக்கோ, அப்பா – அம்மாவுக்கோ, குழந்தைகளுக்கோ பரிமாறிப் பாருங்கள்! உங்கள் குடும்பமே உங்களைக் கொண்டாடும்!





இன்றைய பஞ்சாங்கம் 06-01-2026, மார்கழி 22 , செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி காலை 08.02 வரை பின்பு தேய
உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தின் முதல்வராக உள்
ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து தலவுமலைக்கு 22-ம் நம்பர் அரசு நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. த
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விலை ஏற்றத்தை கண்டுவருகிறது தங்கம். கடந்த டிசம்பர் மாதம் சவரன் ஒரு லட்
Reviews
There are no reviews yet.