Description
தமிழ்நாட்டில் இன்று உள்ள அரசியல் சூழலை அன்றைய ரஷ்யாவின் நிலைக்கே ஒப்பிடத் தோன்றுகிறது. இரண்டாவது அலெக்ஸாண்டர் என்கிற ஜார்மன்னன் வேட்டையாடப் புறப்பட்டான். அவனுடைய ஆசை மனைவி 12 வணக்கம்! சாரினா காத்தரீனா, ரஸ்புட்டீன் என்கிற மந்திரவாதியை அழைத்தாள். ஏதோ புரட்சி, பூகம்பம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அது மாதிரி ரஷ்யாவில் வருமா என்று கேட்டாள். ரஸ்புட்டீன் வேள்வித் தீ வளர்த்து ஆவிகளைக் கேட்டுச் சொல்கிறேன் என்றான். பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் புரட்சியே உருவாகாது என்றான். “”ஆனால் வேட்டையாடுவதற்காக அலெக்ஸாண்டரைச் சுமந்து சென்ற குதிரையின் குளம்பொலிச் சப்தம் அடங்குவதற்கு முன்பாக ஜாரின் கோட்டை தகர்ந்தது” என்று “உலகத்தைக் குலுக்கிய 10 நாட்கள்’ என்கிற புத்தகத்தில் ஜான் ரீட் எழுதினான்.





மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான எரிபொருள்
ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி அன்று தொழிலாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் உலக உழைப்பாளர் தினம
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக வாக்க
ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி அன்று உழைப்பாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் உலக உழைப்பாளர் தின
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான எரிபொருள்
Reviews
There are no reviews yet.