Description
“இரும்பு மனுஷி’ எனத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் பிடிவாத குணமுடைய ஒரு தலைவரை- பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதையே பாவச் செயல் எனக் கருதுபவரை- நேருக்கு நேர் சந்தித்து கேள்விகளை அடுக்கி, உரிய பதில் கிடைக்கும்வரை கேள்விகளால் மடக்கி, பதில் பெற்ற பிறகே அடுத்த கேள்விக்குச் செல்வது என்ற கரன் தாப்பரின் கொள்கை பத்திரிகையாளர் அனைவரும் கைக்கொள்ள வேண்டியதாகும்.
இந்த பேட்டி ஒளிபரப்பானதும் ஜெயலலிதாவின் இமேஜ் கோட்டைகள் எப்படி சரிந்தன என்பதை நாடறியும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் மனம் கோணாதபடி கேள்வி கேட்பதே எதிர்கால பலன்களைத் தரும் என்கிற கணக்கில் செயல்படுபவர்களுக்கு நடுவே, பத்திரிகையாளன் என்பவன் இந்த சமூகத்தின் கண்ணாடியாகத் திகழவேண்டும் என்பதை தனது கேள்விகள் மூலம் காட்டியவர் கரன் தாப்பர்.





இன்றைய பஞ்சாங்கம் 21-10-2026, ஐப்பசி 04, புதன்கிழமை, தசமி பகல் 02.12 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அவ
காட்டுமன்னார்கோவில் அருகே விளத்தூர் திருப்பணியாபுரத்தில் அமைந்துள்ள மகா போதி புத்தர் விகாரில், அசோக
சென்னை மாநகர மேயர் பிரியா, தவெகவினருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், தமிழ்நாடு சைபர்
ஸ்ரீபெரும்புதூரில் காணாமல் போன 8 வயது சிறுமி சென்னையில் மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்க்க
ஜனநாயக உரிமைகளுக்காகப் பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மேடைகளில் குரல் எழுப்புவது வழக்கமான ஒன்ற
Reviews
There are no reviews yet.