Description
பலருடைய வரலாற்றைப் படித்திருப்போம். ஆனால், இந்த வரலாற்றுப் புத்தகம் என்பது பலரும் பங்கேற்றுள்ள நமக்கான வரலாறு. நம் தலைமுறையின் வரலாறு. இனத்தின் வரலாறு. கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது நமது தோற்றமும் அதில் உள்ள நிறை-குறைகளும் தெரியும். குறைகளைக் களைந்து நிறைகளை நோக்கி நாம் வந்ததைத் தெரிந்துகொள்ளும் கண்ணாடி முன் நம்மை நிறுத்தியிருக்கிறார் சுப.வீ.
Reviews
There are no reviews yet.