கலைஞரின் நகைச்சுவை நயம் | Kalaignarin Nagaichuvai nayam

150.00

கலைஞர் தமிழ் மண்ணின் ஒளி சிந்தும் பூரண நிலா! விடுதலை ஆற்றுக்குத் தோள் கொடுக்கும் நெடிய இமயமலைச் சிகரம்! வீரம் விளைந்த தமிழ் இனத்தை வளைத்துக் காவல் நிற்கும் சீனப்பெருஞ்சுவர்! நீதிக்கு அன்னையின் அடிவயிறு, அநீதிக்குப் புதைகுழி! அழுது ஏங்கும் அன்புத் தமிழ் முகங்களின் கண்ணீர் துடைக்கும் அன்புக்கரம்! அழுந்திப் போராடும் நெஞ்சங்களுக்கோ இளைப்பாறிக் களைப்பாற வாய்த்த ஆலமரம், ஓராயிரம் பூங்குயில்கள் ஒன்றுசேர்ந்து இசைத்துப் பாடினாலும் அதையும் மிஞ்சும் வண்ணம் “”உடன்பிறப்பே” என்றழைக்கும் உன்னதத் திருவாய்! இன்று முட்களில் நடந்து மக்களைக் கவனிக்கும் முதல்வர்!

Description