Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





இன்றைய பஞ்சாங்கம் 05-10-2026, புரட்டாசி 18, திங்கட்கிழமை, தசமி பின்இரவு 02.08 வரை பின்பு தேய்பிறை ஏ
கடலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூ
சிவகங்கையில் இயங்கி வரும் தொல்லியல் சார்ந்த குழுவான தொல்நடைக்குழுவினர், மாணவர்களிடமும் பொதுமக்களிடமு
சிதம்பரம்–கடலூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்தில் பெண் நடத்துனர் நியமிக்கப்பட்டு பணியாற்றி
இந்திய தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர் பணிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக த
Reviews
There are no reviews yet.