Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நீண்ட ஆதரவு கோரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' படத்தில், சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நட
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் புதிய அமைச்சரவை விரிவாக்கத்திற்கான அதிகாரப்பூர்வப் பதவியேற்பு
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே நடிகர் சிபிராஜ் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய்க்கு ஆத
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் புதிய அமைச்சரவை விரிவாக்கத்திற்கான அதிகாரப்பூர்வப் பதவியேற்பு
Reviews
There are no reviews yet.