Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





மத்திய அரசின் சட்ட மற்றும் நீதி அமைச்சகம், 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதியிட்ட இந்திய அரசிதழில் ஆந்
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெ
நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் டி.என் 2026. தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தி
சென்னை தியாகராயர் நகர் பகுதியில் பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில்
Reviews
There are no reviews yet.