Description
தமிழ்நாட்டில் இன்று உள்ள அரசியல் சூழலை அன்றைய ரஷ்யாவின் நிலைக்கே ஒப்பிடத் தோன்றுகிறது. இரண்டாவது அலெக்ஸாண்டர் என்கிற ஜார்மன்னன் வேட்டையாடப் புறப்பட்டான். அவனுடைய ஆசை மனைவி 12 வணக்கம்! சாரினா காத்தரீனா, ரஸ்புட்டீன் என்கிற மந்திரவாதியை அழைத்தாள். ஏதோ புரட்சி, பூகம்பம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அது மாதிரி ரஷ்யாவில் வருமா என்று கேட்டாள். ரஸ்புட்டீன் வேள்வித் தீ வளர்த்து ஆவிகளைக் கேட்டுச் சொல்கிறேன் என்றான். பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் புரட்சியே உருவாகாது என்றான். “”ஆனால் வேட்டையாடுவதற்காக அலெக்ஸாண்டரைச் சுமந்து சென்ற குதிரையின் குளம்பொலிச் சப்தம் அடங்குவதற்கு முன்பாக ஜாரின் கோட்டை தகர்ந்தது” என்று “உலகத்தைக் குலுக்கிய 10 நாட்கள்’ என்கிற புத்தகத்தில் ஜான் ரீட் எழுதினான்.





தற்போது தங்கத்தின் விலை அதி உச்சம் அடைந்துள்ளது. வெள்ளியின் விலையும் அதே நிலை. இவை இந்தியாவில் மட்
ஒரு செயலை துவங்கும் முன்பு நேரம் காலம் பார்ப்பது அவசியமாகும். ஒரு நாளின் சிறப்பினை உணர்த்துவதில் த
யுக யோகம் இரண்டு பாவங்களில் ஏழு கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இந்த யோகத்தில் பிறந்தவ
தன்னிலையை முன்னிலைப்படுத்தும், நிகழ்வுகளில் தன்னை அர்ப்பணித்த மானுட இனம், தனக்கான இருப்பிடத்தை அமை
Reviews
There are no reviews yet.