Description
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்குகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வழக்கு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீது தொடரப்பட்டு தற்போது நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூபாய் 100 கோடி அபராதமும் அளிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்காகும். 1136 பக்கங்களில் 100 பத்திகளில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.மைக்கேல் டி குன்ஹா அவர்கள் அளித்துள்ள தீர்ப்புதான் றிப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் அதிக நபர்களால் படிக்கப்பட்ட தீர்ப்பாகும். அநேகமாக வழக்கறிஞர்களும், நீதிபதிகளும், பத்திரிகையாளர்களும், அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் ஆர்வத்துடன் படித்து விவாதித்தது இந்த தீர்ப்பினைத்தான். பலர் இவ்வழக்கு விவரமாக விவாதித்ததை நான் அறிவேன். சிலர் என்னுடனும் விவாதித்தனர்.





முதலமைச்சர் விஜய்யின் மிசா குறித்த கருத்துக்கள் குறித்து முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளர் த
இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டர் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை
பிரிட்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற சர்வதேச 'மிச்செலின் லீ மான்ஸ் கப்
அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் பதிவுசெய்து காத்திருப
தொடர் விடுமுறையை முன்னிட்டு போக்குவரத்துத் துறையால் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள்
Reviews
There are no reviews yet.