Description
எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கை ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. விலை அதிகம் இருந்தாலும் சுவையும், சத்துக்கள் பலவும் உள்ள கீரை ஆகையால் கண்டிப்பாக வாங்கவேண்டிய கீரை. இதில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. குளிர்ச்சியைத் தரவல்லது இக்கீரை. உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.





இன்றைய பஞ்சாங்கம் 15-01-2026, தை 01, வியாழக்கிழமை, துவாதசி திதி இரவு 08.17 வரை பின்பு தேய்பிறை திரி
கடந்த சில வருடங்களாக தை திருநாளான பொங்கல் நேரத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளம் மூலம் அனைவரின் கவனத்தையு
ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் ஜியாரப்பா கிராமத்தைச் சேந்தவர் சோமா முண்டா. இவர் அந்த பகுதியிலுள்ள
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது, ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவி
த்ரிஷ்யம் படங்களின் வெற்றியை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ஜீத்து ஜோசப் எழ
Reviews
There are no reviews yet.