Description
எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கை ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. விலை அதிகம் இருந்தாலும் சுவையும், சத்துக்கள் பலவும் உள்ள கீரை ஆகையால் கண்டிப்பாக வாங்கவேண்டிய கீரை. இதில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. குளிர்ச்சியைத் தரவல்லது இக்கீரை. உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.





பெரும்பாலான மக்கள் சாதாரண விஷயங்களைக் கூட பூதாகரமாக்கி பெரிய அளவில் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிற
பிரபல நடிகை ஜான்வி கபூர் தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக கடந்த ஜூனில் வெளியான ‘பெத்தி’ படத்தில
சென்னை கிண்டியில் உள்ள ஐடிஐ வளாகத்தில் நேற்றைய தினம் (28.10.2026) நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகள், ஆளுங்கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் மற்றும் எ
அரசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஒன்
Reviews
There are no reviews yet.