200 கைமருத்துவம் | 200 Kai maruthuvam

100.00

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று பேசுகிறோமே அது தோன்றிய அன்றே,அப்போதே இயற்கை வைத்தியமும் தோன்றிவிட்டது.
காலம் காலமாக வழக்கிலிருந்த அவ்வியற்கை வைத்தியம், நாளடைவில் பாட்டி வைத்தியம் என்றும் அழைக்கப் பட்டு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மிக மிக குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி நமக்கு நாமே நிவாரணம் பெற முடியும் என்ற வகையில் பொதுமக்கள் யாவருக்கும் பயன்பட்டு வந்தது.என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.

Description

Additional information

Book Code

NB069

Author

முரளி கிருஷ்ணன்

Pages

112

Category

Medical

ISBN

978-8190791403

Reviews

There are no reviews yet.

Be the first to review “200 கைமருத்துவம் | 200 Kai maruthuvam”

Your email address will not be published. Required fields are marked *