10 ரூபாய் செலவில் 100 வயது வாழலாம் | 10 rubaai selavil 100 vayathu vazhalam

100.00

மிஞ்சி மிஞ்சிப் போனால் தினமும் ஒரு பத்து ரூபாயை ஆரோக்கியப் பிரக்ஞையோடு செலவு செய்தாலே போதும்; 100 வயது நோயற்ற வாழ்வு வாழலாம். அதற்கு வழிகாட்டும் தகவல்களை அருமையாகத் தொகுத்திருக்கிறார் சித்த மருத்துவர் அருண் சின்னையா. கூடவே 300 மூலிகை, காய், கனிகளின் மருத்துவக் குணங்களையும் தொகுத்திருக்கிறார். தலைமுறைக்கும் பயன்படும் தகவல்கள் அடங்கிய தரமான நூல்!

Description