Description
மனித உடலின் சிக்கலான உடற்கூறு மற்றும் மறைபொருளாக இருந்து வந்த Acupuncture மருத்துவ முறையை எல்லோரும் அறிந்து உணரும்படி மிகவும் எளிய நடையில், எனது நண்பர் டாக்டர். அப்துல் நாசர் அவர்கள் எழுதியுள்ளார். இம்முயற்சி தமிழ் மருத்துவதுறையில் ஒரு மைல்கல் என் றால் மிகையாகாது. இந்நூல் மருத்துவதுறையினருக்கு குறிப்பாக Allopathy, Ayurveda, Siddha, Unani, Yoga, Homeopathy போன்ற மருத்துவப்பட்டம் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் இது ஒரு வைரக்கிரீடமாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





இன்றைய பஞ்சாங்கம் 01-10-2026, புரட்டாசி 14, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பகல் 12.35 வரை பின்பு தேய்பிற
'உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டாகியும் 3.28 லட்சம் ஆசிரியர்களுக்கு விடியல் இல்லை. தமிழ்நாட
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த பயங்கர வெடி
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்திய ரூபாயின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத
தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வாக்கு சேகரிக்கச் சென்ற இடத்தில் நடந்த அந்தச் சந்திப்பு, மறுநாள
Reviews
There are no reviews yet.