ரத்த ஜாதகக் கதைகள்

200.00

SKU: NB514 Category:

Description

கொலை செய்! பழியை புலிமேல் போடு!

மகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமானத்திற்கு