Description
மாவீரன் நெப்போலியனுக்குள் இருந்த காதலன் நெப்போலியன் மிகவும் ரசிக்கத்தக்கவன். தொடக்கத்தில் காதல் பைத்தியமாக இருந்த நெப்போலியன், பிறகு எப்படி தெளிவாகிறான் என்பதே சுவாரசியமான கதை.
அது, நம்மை அவன்மீது இரக்கப்பட வைக்கும். பிறகு அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொஞ்சவைக்கும் பிரிட்டன், பிரஷ்யா, ரஷ்யா, ஆ°திரியா ஆகிய நான்கு பேரரசுகளின் ராணுவத்தை வாட்டர்லூ என்ற இடத்தில் ஒருசேரசந்தித்தான். அப்போதும் கூட, அவன் கவுரவமாகவே தோற்றான்.
தான் நேசித்த மக்களுக்காக தோற்பது, தலைவனுக்கு கவுரவமானதுதானே!





மனிதர்கüன் கர்மவினைகள், ஜோதிடம் மற்றும் மரங்களுக்கு இடையே உள்ள ஆன்மிக மற்றும் மருத்துவத் தொடர்புகள
ப் வீட்டின் மெயின் கதவுக்கு முன்னர் ஒரு பித்தளை பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை அழகாகபோட்டு வைக்
இடது காதின் ஓரத்தில்... முகப் பகுதியில்... மச்சம் இருந்தால், பொருளாதார பிரச்சினை இருக்கும். அடிக்க
முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு,
Reviews
There are no reviews yet.