Description
பாவலர் வரதராஜன், பாஸ்கர், இளையராஜா, இவங்களோட கூடப்பிறந்த கங்கை அமரனாகிய நான், நாங்க ஒரு நாகரிக வளர்ச்சி இல்லாத எடத்துலயிருந்து, இன்னிக்கு நாகரிகம் வளர்ந்த எடத்துல இருக்கக் கூடிய வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பேத்தி μவானி, விக்ரிதி மாதிரி வர்ற ஆட்கள் வரைக்கும் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். அது எந்த மாதிரி வாழ்க்கைன்னு சொல்றது அவசியமா இருக்குறதால பதிவு பண்ணீருக்கேன். இதுக்கெல்லாம் என்ன புண்ணியம் செஞ்சேனோ…..





கடந்த சில நாட்களாகத் தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதா
வேலூரில் முன்விரோதத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரிடம் இருந்த தோ
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 13 ஆ
பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார்(57) இன்று காலாமானார். மலையாளத்தில் 2001ஆம் ஆண்டு வெளியான ‘உத்
Reviews
There are no reviews yet.