Description
பாவலர் வரதராஜன், பாஸ்கர், இளையராஜா, இவங்களோட கூடப்பிறந்த கங்கை அமரனாகிய நான், நாங்க ஒரு நாகரிக வளர்ச்சி இல்லாத எடத்துலயிருந்து, இன்னிக்கு நாகரிகம் வளர்ந்த எடத்துல இருக்கக் கூடிய வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பேத்தி μவானி, விக்ரிதி மாதிரி வர்ற ஆட்கள் வரைக்கும் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். அது எந்த மாதிரி வாழ்க்கைன்னு சொல்றது அவசியமா இருக்குறதால பதிவு பண்ணீருக்கேன். இதுக்கெல்லாம் என்ன புண்ணியம் செஞ்சேனோ…..





வழக்கமாக பண்டிகை நாளன்று திரைப்படங்கள் வெளியாவது வழக்கம், ஒரு சில படங்கள் வெளியாகும் தேதி அறிவிக்கப்
தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு க
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள மலை உச்சியில் உள்ள தீபத் தூணில
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (09.01.2026) வெளியாகவிருந்தது
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி (11.07.2022) நடைபெற்றது. இந்த கூ
Reviews
There are no reviews yet.