Description
“பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’
“பாகம்-1′ புத்தகத்தில் என்ன உள்ளது…
நி அன்னக்கிளி முதல் நாள் அனுபவம்!
நி ஜெமினிகணேசன் வீட்டில் நாங்க போட்ட தாளம்!
நி பாரதிராஜா-எஸ்.பி.பி. போட்ட சண்டை!
நி எங்க தாளம் -எகத்தாளம்!
நி நான் காட்டிய மாப்பிள்ளை முறுக்கு!
நி சிவாஜியைப் பார்த்த பரவசம்!
நி பாவலரின் பாட்டெழுச்சி!
நி பண்ணைப்புரத்தில் பாரதிராஜா!
நி பாவலரை கௌரவித்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்!
நி பெண் குர-ல் பாடிய இளையராஜா!
நி எனது முதல் கச்சேரி அனுபவம்!
நி இட்-க்கு காய்ச்சல், காபிக்கு பேதி!
நி பார்-மெண்ட்டில் பாவலர் பாட்டு விவகாரம்!
நி இளையராஜா போட்ட முதல் மெட்டு!
நி போலீஸ் ஸ்டேஷனில் பாரதிராஜா!
நி கைவிட்ட கம்யூனிஸ்ட்டுகள்!
நி தி.மு.க. மேடையில் பாவலர்!
நி எம்.ஜி.ஆர். படத்துக்கு இளையராஜா இசை!
நி எம்.ஜி.ஆர். என்மேல் காட்டிய பிரியம்!
நி எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க முயற்சித்தேன்!
நி அ.தி.மு.க. கட்சி நிதிக்கு எனது கச்சேரி!
…இன்னும் அபூர்வ, அரிய தகவல்கள்
முதல் பாகத்தில் உள்ளன.
-கங்கைஅமரன்





சமையல் எரிவாயு சிலிண்டர்களை திருடி விற்பனை செய்துவந்த டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெ
மக்களாட்சியில் வாக்களிக்கும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் முதன்மையான அதிகாரம். ஆனால், சமீபத்திய த
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், தேர்த
சூப்பர் எல் நினோ தாக்கம் காரணமாக பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அள
டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற திபெத் இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து ந
Reviews
There are no reviews yet.