Description
இந்த இயக்கம் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்காக தோற்று விக்கப்பட்ட இயக்கம். இவர்கள் வெகுமக்கள் -அதாவது 97 சதவிகிதம். இவர்களை அரசியல், சமூக, பொருளாதாரத்தை அதிகாரத்தோடு கையகப்படுத்தியுள்ள 3 சதவிகித மேட்டுக்குடியினர் தொடர்ந்து அழுத்திவந்தனர். அதிகாரம், அந்தஸ்து, கல்வி, சமூக மேலாண்மை ஆகியவை அவர்களிடமே இருந்தன. அவற்றை மீட்டெடுக்க பார்ப்பனர் அல்லாதார் கண்ட இயக்கமே திராவிட இயக்கம்.





இன்றைய பஞ்சாங்கம் 15-11-2026, ஐப்பசி 29, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி பின்இரவு 02.01 வரை பின்பு வளர்பிறை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சப் டிவிசன், அறந்தாங்கி சப் டிவிசன், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை
கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், டா
காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதனுக்கு மயில் தோகையால் ஆன மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி
முதல் முயற்சியில் எம்பிபிஎஸ் சேருவோர் விகிதம் 5% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே நீட் முறையை மறுஆய்
Reviews
There are no reviews yet.