தந்திர யோகம் | Thanthira yogam

80.00

தந்திர யோகம் என்பது உயர்ந்த மெய்ஞ்ஞான வழி. பலநூறு ஆண்டுகளுக்கு
முன்னரே நமது சித்தர்களால் உருவாக்கப்பட்டது. ஆன்மிக முன்னேற்றம் மட்டுமின்றி,
இல்லற வாழ்விலும் மாபெரும் வெற்றியைத் தருவது இந்த யோகம். ரகசியமாகப்
பாதுகாக்கப்பட்டு, ஒரு சிலருக்கே சொல்லப்பட்டு வந்த இந்தக் கலையை,
அனைவரும் பயன்பெறும் வண்ணம் சிறப்பாகத் தொகுத்தளித்திருக்கிறார் டாக்டர்
ஜாண் பி. நாயகம்.

Description