Description
“சிவகாமியின் சபதம்’ புதினத்தில் “கல்லிலே கலைவண்ணம்’ கண்ட பல்லவ மன்னர்கள் – குறிப்பாக மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரத்து சிற்ப அழகில் கிறங்கி, அந்த காலகட்டத்துக்கே போய் கற்பனையில் சஞ்சாரம் செய்து, கல்கி அவர்கள் செய்திருக்கிற வர்ணனைகள் படிக்கப் படிக்க பரவசமூட்டுபவை! படிக்கிறவனை படைப்பாளியாக – கவிஞனாக மாற்றுகிற வசீகரம் கொண்டவை!
கல்கி அவர்களின் சரித்திரக் கதைகள் முழுக்க முழுக்க கற்பனையானவை அல்ல! நிகழ்ந்த சரித்திரச் சம்பவங்கள் கதை வடிவமாக மாற்றப்பட்டவை! எனவே, நம் முன்னோர் வாழ்க்கையின் பதிவுகள்! தமிழர்தம் மாண்பை அடுத்த தலைமுறைக்குப் பதிவு செய்து வைத்திருப்பவை!





இந்த பூமியில் பிறக்கும் மனிதர்களில் சிலர் வாழ்நாள் முழுவதும் செல்வம், செல்வாக்குடன் சுகமாக வாழ்கின
வரவேற்பு என்னும் அதிஅற்புதமான ஸ்தானத்திற்கு தன்னை உரித்தாக்கிக்கொண்ட மிதுனத்தின் வரமும், சாபமும்.
Reviews
There are no reviews yet.