Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





கஜகேசரி யோகம் என்பது ஜோதிடத்தில் ஒரு சிறப்பான யோகமாகும். மற்ற யோகங்களில் தலையானது என்றுகூட சொல்லல
இடது கண்ணுக்குக் கீழே... மத்தியில் மச்சம் இருந்தால், நீதிமன்றம், வழக்கு ஆகியவற்றிலிருந்து விலகி இர
"பராபவ' என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் தோல்வி, அவமானம், அழிவு அல்லது சரிவு என்று பொ
ஜோதிட சாஸ்திரத்தில் பலன் கூறுவதில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் பாரம்பரிய ஜோதிடம் முக்கிய பங்குவ
Reviews
There are no reviews yet.