Description
தமிழ்நாட்டில் இன்று உள்ள அரசியல் சூழலை அன்றைய ரஷ்யாவின் நிலைக்கே ஒப்பிடத் தோன்றுகிறது. இரண்டாவது அலெக்ஸாண்டர் என்கிற ஜார்மன்னன் வேட்டையாடப் புறப்பட்டான். அவனுடைய ஆசை மனைவி 12 வணக்கம்! சாரினா காத்தரீனா, ரஸ்புட்டீன் என்கிற மந்திரவாதியை அழைத்தாள். ஏதோ புரட்சி, பூகம்பம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அது மாதிரி ரஷ்யாவில் வருமா என்று கேட்டாள். ரஸ்புட்டீன் வேள்வித் தீ வளர்த்து ஆவிகளைக் கேட்டுச் சொல்கிறேன் என்றான். பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் புரட்சியே உருவாகாது என்றான். “”ஆனால் வேட்டையாடுவதற்காக அலெக்ஸாண்டரைச் சுமந்து சென்ற குதிரையின் குளம்பொலிச் சப்தம் அடங்குவதற்கு முன்பாக ஜாரின் கோட்டை தகர்ந்தது” என்று “உலகத்தைக் குலுக்கிய 10 நாட்கள்’ என்கிற புத்தகத்தில் ஜான் ரீட் எழுதினான்.





"பலமான சரீரவான் மார்பகலன் நடை கடியன் பரிந்து சொல்வான்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாள
கமல் - மணிரத்னம் கூட்டணியில் 1987 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் நாயகன். முக்தா பில
சிவகங்கையில் பெண் ஒருவர் சொகுசு காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலைய
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 14 பேர் அதிமுகவில் இரு
Reviews
There are no reviews yet.