Description
தமிழ்நாட்டில் இன்று உள்ள அரசியல் சூழலை அன்றைய ரஷ்யாவின் நிலைக்கே ஒப்பிடத் தோன்றுகிறது. இரண்டாவது அலெக்ஸாண்டர் என்கிற ஜார்மன்னன் வேட்டையாடப் புறப்பட்டான். அவனுடைய ஆசை மனைவி 12 வணக்கம்! சாரினா காத்தரீனா, ரஸ்புட்டீன் என்கிற மந்திரவாதியை அழைத்தாள். ஏதோ புரட்சி, பூகம்பம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அது மாதிரி ரஷ்யாவில் வருமா என்று கேட்டாள். ரஸ்புட்டீன் வேள்வித் தீ வளர்த்து ஆவிகளைக் கேட்டுச் சொல்கிறேன் என்றான். பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் புரட்சியே உருவாகாது என்றான். “”ஆனால் வேட்டையாடுவதற்காக அலெக்ஸாண்டரைச் சுமந்து சென்ற குதிரையின் குளம்பொலிச் சப்தம் அடங்குவதற்கு முன்பாக ஜாரின் கோட்டை தகர்ந்தது” என்று “உலகத்தைக் குலுக்கிய 10 நாட்கள்’ என்கிற புத்தகத்தில் ஜான் ரீட் எழுதினான்.





சென்னை உத்தண்டியில் உள்ள இல்லத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் ப
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
கடந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் திமு
'பாமக கூட்டணி இல்லை என்றால் வெறும் ஆறு இடங்களில் தான் அதிமுக வென்றிருக்கும். அதிமுக பெற்ற வெற்ற
Reviews
There are no reviews yet.