Description
மாவீரன் நெப்போலியனுக்குள் இருந்த காதலன் நெப்போலியன் மிகவும் ரசிக்கத்தக்கவன். தொடக்கத்தில் காதல் பைத்தியமாக இருந்த நெப்போலியன், பிறகு எப்படி தெளிவாகிறான் என்பதே சுவாரசியமான கதை.
அது, நம்மை அவன்மீது இரக்கப்பட வைக்கும். பிறகு அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொஞ்சவைக்கும் பிரிட்டன், பிரஷ்யா, ரஷ்யா, ஆ°திரியா ஆகிய நான்கு பேரரசுகளின் ராணுவத்தை வாட்டர்லூ என்ற இடத்தில் ஒருசேரசந்தித்தான். அப்போதும் கூட, அவன் கவுரவமாகவே தோற்றான்.
தான் நேசித்த மக்களுக்காக தோற்பது, தலைவனுக்கு கவுரவமானதுதானே!





தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழ
கர்நாடக மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, இன்று (01.11.2026) அம்மாநிலம் முழுவதும் ‘கன்னட ராஜ்யோத்சவ
சிதம்பரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டிஎஸ்எஸ் சமூக அறக்கட்டளை சார்பில் நகராட்சி மற்றும் ரயில்ந
தமிழகத்தை சேர்ந்த தங்கப்பெண் கார்த்திகா விளையாட்டு மைதானத்திலேயே கண்கலங்கியபடி நின்ற சம்பவம் மக்கள்
நாடு முழுவதும் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அந்த முறைகேட்டில் இந்திய தலைமைத
Reviews
There are no reviews yet.