Description
மாவீரன் நெப்போலியனுக்குள் இருந்த காதலன் நெப்போலியன் மிகவும் ரசிக்கத்தக்கவன். தொடக்கத்தில் காதல் பைத்தியமாக இருந்த நெப்போலியன், பிறகு எப்படி தெளிவாகிறான் என்பதே சுவாரசியமான கதை.
அது, நம்மை அவன்மீது இரக்கப்பட வைக்கும். பிறகு அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொஞ்சவைக்கும் பிரிட்டன், பிரஷ்யா, ரஷ்யா, ஆ°திரியா ஆகிய நான்கு பேரரசுகளின் ராணுவத்தை வாட்டர்லூ என்ற இடத்தில் ஒருசேரசந்தித்தான். அப்போதும் கூட, அவன் கவுரவமாகவே தோற்றான்.
தான் நேசித்த மக்களுக்காக தோற்பது, தலைவனுக்கு கவுரவமானதுதானே!





தமிழக சட்ட ஒழுங்கு சம்பந்தமாகத் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்க்கரைச் சந்திக்க பாஜக தலைவர் நயினார் நாகேந்
முதல் படமே முத்திரை பதித்த பட்டியலில் சசிகுமாரை இணைத்த படம்‘சுப்ரமணியபுரம்’. அவரே தயாரித்து இயக்கியு
தவெக அரசை வீழ்த்தும் முயற்சியாக, அக்கட்சியில் உள்ள சில சட்டமன்ற உறுப்பினர்களுடன் தலா ரூ.35 கோடி வரைய
சென்னை தேனாம்பேட்டையில் தனியார் மருத்துவமனை சார்பில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான ரோபோ பரிவுகள்
Reviews
There are no reviews yet.