Description
மாவீரன் நெப்போலியனுக்குள் இருந்த காதலன் நெப்போலியன் மிகவும் ரசிக்கத்தக்கவன். தொடக்கத்தில் காதல் பைத்தியமாக இருந்த நெப்போலியன், பிறகு எப்படி தெளிவாகிறான் என்பதே சுவாரசியமான கதை.
அது, நம்மை அவன்மீது இரக்கப்பட வைக்கும். பிறகு அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொஞ்சவைக்கும் பிரிட்டன், பிரஷ்யா, ரஷ்யா, ஆ°திரியா ஆகிய நான்கு பேரரசுகளின் ராணுவத்தை வாட்டர்லூ என்ற இடத்தில் ஒருசேரசந்தித்தான். அப்போதும் கூட, அவன் கவுரவமாகவே தோற்றான்.
தான் நேசித்த மக்களுக்காக தோற்பது, தலைவனுக்கு கவுரவமானதுதானே!





2026 தமிழகத் தேர்தல் சுமுகமாக நடந்துமுடிந் தாலும் அதன் ஓர் அம்சம், தமிழகத்தில் பல குடும்பத்தின ரைய
"2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழக வரலாற்றில் இந்த முறை வாக்குப்பதிவின
புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் தனி கல்வி வாரியம் கிடையாது. இதனால் பாடப் புத்தகங்கள் உருவ
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி யிருக்கின்றன
Reviews
There are no reviews yet.