Description
மனித உடலின் சிக்கலான உடற்கூறு மற்றும் மறைபொருளாக இருந்து வந்த Acupuncture மருத்துவ முறையை எல்லோரும் அறிந்து உணரும்படி மிகவும் எளிய நடையில், எனது நண்பர் டாக்டர். அப்துல் நாசர் அவர்கள் எழுதியுள்ளார். இம்முயற்சி தமிழ் மருத்துவதுறையில் ஒரு மைல்கல் என் றால் மிகையாகாது. இந்நூல் மருத்துவதுறையினருக்கு குறிப்பாக Allopathy, Ayurveda, Siddha, Unani, Yoga, Homeopathy போன்ற மருத்துவப்பட்டம் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் இது ஒரு வைரக்கிரீடமாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





ஒரு மனிதரின் ஜாதகத்தில் புதன் தசை நடக்கும்போது, புதன் உச்சமாக கன்னி ராசியிலிருந்தால் அல்லது மிதுன
என்னைப் பொறுத்தவரைக்கும் அனுபவமே சிறந்த ஆசான். உலகம் உருவான காலம்முதல் இன்றுவரை நவகிரகங்களே மனிதர்
ராகு ஓர் அரக்கன். தேவர் களுக்கும், அரக்கர்களுக்குமிடையே அமுதம் கிடைத்தபோது திருட்டுத் தனமாக வேடமிட
Reviews
There are no reviews yet.