Description
மனித உடலின் சிக்கலான உடற்கூறு மற்றும் மறைபொருளாக இருந்து வந்த Acupuncture மருத்துவ முறையை எல்லோரும் அறிந்து உணரும்படி மிகவும் எளிய நடையில், எனது நண்பர் டாக்டர். அப்துல் நாசர் அவர்கள் எழுதியுள்ளார். இம்முயற்சி தமிழ் மருத்துவதுறையில் ஒரு மைல்கல் என் றால் மிகையாகாது. இந்நூல் மருத்துவதுறையினருக்கு குறிப்பாக Allopathy, Ayurveda, Siddha, Unani, Yoga, Homeopathy போன்ற மருத்துவப்பட்டம் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் இது ஒரு வைரக்கிரீடமாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





இன்றைய பஞ்சாங்கம் 26-10-2025, ஐப்பசி 09, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 06.05 வரை பின்பு வளர
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாாசத்திரம் காவல் சரகம் சின்னமனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்
திருப்பூர் மாவட்டம் வடக்கு சேவூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (70). கடந்த 7 ஆண்டுகளாக பக்கவாதத்தால் இடது
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கேட்டுப்புதூர் ரயில்வே நுழைவு பாலத்தில் சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து ரயில்
மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர
Reviews
There are no reviews yet.