Description
கரண்டே இல்லாத காலத்துல நான் பொறந்த போது, ஊர்ல வீட்டுக்கு முன்னால தெருவிளக்கு இருக்கும். அங்கே உக்காந்து பாய விரிச்சிப் போட்டு அம்மா மடியில படுத்துக்கிட்டு நட்சத்திரங்களப் பாத்துப் பேசின காலங்கள்லாம் வேற. இன்னிக்கி நட்சத்திரங்களையே பார்க்க முடியாத ஒரு எடத்துல உக்காந்து எல்லாம் கூடிக்குலாவிட்டு இருக்கோங்கிறது வேற. எவ்வளவோ இழந்திருக்கோங்கிறது இதுலயே நமக்குத் தெரியுது. ஊர்ல ராத்திரி நேரத்துல, வீட்டுக்கு முன்னால உள்ள தெருவுல பாயப் போட்டு அம்மா மடியில தலைய வச்சுப் படுத்துட்டு, வானத்தப் பாத்தா அங்க மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்கும்; ஒரு நட்சத்திரம் மட்டும் தனியா இருக்கும்.





கேரள மாநில ஆளுநராகவும், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வந்த, ராஜேந்திர விஸ்வநாத் அர
நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் வ
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சா
பெரும்பாலான பெரு நிறுவனங்களில் ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பது மிகவும் கடினமான விஷயமாக இருப்பதால் ஊ
அமெரிக்காவின் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.யான பிரமிளா ஜெயபால் இந்தியாவில் 13 கோடி வாக்காளர்கள் பட்டி
Reviews
There are no reviews yet.