Description
கரண்டே இல்லாத காலத்துல நான் பொறந்த போது, ஊர்ல வீட்டுக்கு முன்னால தெருவிளக்கு இருக்கும். அங்கே உக்காந்து பாய விரிச்சிப் போட்டு அம்மா மடியில படுத்துக்கிட்டு நட்சத்திரங்களப் பாத்துப் பேசின காலங்கள்லாம் வேற. இன்னிக்கி நட்சத்திரங்களையே பார்க்க முடியாத ஒரு எடத்துல உக்காந்து எல்லாம் கூடிக்குலாவிட்டு இருக்கோங்கிறது வேற. எவ்வளவோ இழந்திருக்கோங்கிறது இதுலயே நமக்குத் தெரியுது. ஊர்ல ராத்திரி நேரத்துல, வீட்டுக்கு முன்னால உள்ள தெருவுல பாயப் போட்டு அம்மா மடியில தலைய வச்சுப் படுத்துட்டு, வானத்தப் பாத்தா அங்க மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்கும்; ஒரு நட்சத்திரம் மட்டும் தனியா இருக்கும்.





அசாம் மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் 9 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பிரச்சாரம் சூடு
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர், பள்ளிக்கல்வித்துறை
புதுவையில் ஏப்ரல் 9 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில தினங்களே உள
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சோமி
தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக , அரசியல் கட்சியினர் த
Reviews
There are no reviews yet.