Description
பாகம்-3ல் உள்ள சிறப்பம்சங்கள்!
நி சின்னப்ப தேவரின் மறைவு
நி தேவரின் சவ ஊர்வலத்தில் பல்லக்கில் ஏறி, கதறியழுத எம்.ஜி.ஆர்.
நி அ.இ.அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். ஏன் தொடங்கினார் என்கிற ரகசியம்.
நி தேவர் ஃபி-ம்ஸிற்கு ரஜினி காட்டிய நன்றி.
நி மன அமைதி இழந்த ரஜினி.
நி பாலுமகேந்திரா, சிலுக்கு ஸ்மிதா, ஜெயமா-னி உள்ளிட்டவர்களுடன் ஒரு தயாரிப்பாளராக எனது அனுபவம்.
நி கே.பி. சுந்தராம்பாளின் வாழ்க்கையும் அவர் என்னை மகனாக பாவித்த நிகழ்வுகளும். அத்துடன் தன் இறுதி காலத்தில் பில்- சூனிய அவஸ்தையால் அவர் பட்ட துயரம்.
நி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடனான எனது அனுபவம்.
நி “இளஞ்ஜோடிகள்’ பட அனுபவம்.
நி என் மீது பேரன்பு கொண்ட விஜயசாந்தி.
நி தேவர் மகளுக்கு ரஜினி செய்த உதவி.
நி நடிகர் திலகம் சிவாஜியுடனான எனது அனுபவம்.
.. இப்படி பல வியப்பூட்டும், திகைப்பூட்டும் விஷ யங்கள் மூன்றாம் பாகத்தில் உள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற இடங்களில் அகழாய்வுகள் நடத்திய
திருநெல்வேலியில் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெரு விழா வெகு விமர்சையாக நடந்தது. இதில் கலந்து கொண்ட ம
பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பூத் கமிட்டி, நிர்வாகிகள் சந்திப்பு என இரண்டு நாள் பயணமாக புதுச
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ள நாமக்கல் மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட வெளி மாநில
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ரகசிய தகவல் கசியவிட்ட வழக்கில் தற்போது சிறையில் இருக்கிறார்
Reviews
There are no reviews yet.