Description
பாகம்-2ல் உள்ள சிறப்பம்சங்கள்!
“அன்று… எம்.ஜி.ஆருக்கு அரைப்படி அரிசி கொடுத்தேன். இன்று எம்.ஜி.ஆர்., என்னை கோடீஸ்வர னாக்கிவிட்டார்…’ என சின்னப்ப தேவர் என்னிடம் சொன்ன விஷயங்கள்.
தேவரின் சி-ர்ப்பூட்டும் பிரம்மச்சரிய ரகசியம்!
எம்.ஜி.ஆர். – தேவர் நட்பின் மகிமை!
எம்.ஜி.ஆர். தொண்டையில் தங்கியிருந்த துப்பாக்கிக் குண்டு வெளியே வரவேண்டும் என்பதற்காக மருதமலை முருகனிடம் தேவர் போட்ட சண்டை!
நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை, தோடி ராகத்தை அடமானம் வைத்ததுபோல், நான் ஒரு கதையை அடமானம் வைத்த சுவாரஸ்யம்!
ரஜினி… ஹீரோவாக உருவான தருணம்!
“ரஜினியை ஹீரோவாகப் போடாதே!’ என தேவர் என்னிடம் போட்ட சண்டை. எதிர்ப்பை மீறி நான் ரஜினியை ஹீரோவாக்கிய போராட்டம்!
“சூப்பர் ஸ்டார் பட்டம்’ தேவையா? என பதறிய ரஜினி… இப்படி பலப் பல சுவாரஸ்யங்களும், நெகிழ்ச்சியான சம்பவங்களும், இதுவரை வெளியுல கிற்குத் தெரியாத பல நிகழ்வுகளும் இரண்டாம் பாகத்தில் உள்ளன.
இரண்டாம் பாகத்தின் தொடர்புச் சம்பவங்கள் மூன்றாம் பாகத்திலும் இடம் பெறும்!
வாசிக்கத் தொடங்குங்கள்… வரலாறை!
-அன்புடன்
கலைஞானம்





இன்றைய பஞ்சாங்கம் 02-11-2025, ஐப்பசி 16, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி காலை 07.32 வரை பின்பு துவாதசி
புதுக்கோட்டை நகரில் இன்று (01-11-25) காலை புதுக்கோட்டை மாவட்ட த.வெ.க சார்பில் மாவட்டச் செயலாளர் முகம
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரகத்துக்குட்பட்ட அரவட்லா மலைப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 இந்தியாவில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வரு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போத
Reviews
There are no reviews yet.