Description
பாகம்-4ல் உள்ள சிறப்பம்சங்கள்!
சிறு குழந்தைகளைப் போல் விளையாடிக்கொண்ட எம்.ஜி.ஆர். – சிவாஜி
நி பாகவதர் காதல் காட்சியால் என் வாழ்க்கையில் உண்டான பிரளயம்
நி எம்.ஜி.ஆருக்காக எழுதிய கதையில் ரஜினி
நி பிரபல இயக்குநர் – நடிகர் கடும் மோதல்
நி பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸுடன் நான் போட்ட சண்டை
நி யேசுதாஸ் செய்த சத்தியம்
நி சென்னையின் முதல் ஸ்டுடியோவான ஸ்டார் ஸ்டுடியோ -சில சுவாரசியத் தகவல்கள்
நி பானுமதியுடன் நான் கதை சொன்ன அனுபவம்
நி “இது நம்ம ஆளு’ பட சர்ச்சை
நி பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆர். போட்ட கட்டளை
நி பாக்யராஜுடன் எனது கலைப்பயணம்
நி பாக்யராஜ்-பாலாஜி மோதல்! உண்மை என்ன? ரஜினி சமாதானம்
நி எழுமலை ஜமீன்தாரின் உருக்கமான, உயர்வான வாழ்க்கைக் கதை
நி குடும்பப் பிரச்சினையை என்னிடம் சொல்- அழுத தேவிகா
நி அப்பாவுடன் சேர மறுத்த கனகா
நி சினிமாவில் இசையமைப்பாளராக ஜெயிக்க வேண்டும் என நினைத்த ஒரு டாக்டரின் வாழ்க்கையில் விதி ஆடிய விளையாட்டு -நெஞ்சை உருக்கும் சம்பவம்
இன்னும் பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





ஒரு தந்தை, சேலத்திலிருந்து, தன் மகள் திருமணம் பற்றியும், பெற்றோர் சொல்வதை கேட்காமல் இருக்கிறார் என
ப் குணசேகரன், செய்யாறு. நான் வாஸ்து சரியில்லாத வீட்டில் வாடகைக்கு குடி இருக்கிறேன். எனக்கு அதிக பா
எட்டில் குரு நமது பாலஜோதிடத்தில் சுப கிரகமான குரு பகவான் நல்லவன் என்று போர்வையில் வாழும் கெட்டவர்
வாழ்வின் வளத்தையும், நலத் தையும், எண்களைக் கொண்டு எவ்வாறு கணக்கிட முடியும் என்கின்ற மாபெரும் சந்தே
Reviews
There are no reviews yet.