Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





தற்போது தங்கத்தின் விலை அதி உச்சம் அடைந்துள்ளது. வெள்ளியின் விலையும் அதே நிலை. இவை இந்தியாவில் மட்
ஒரு செயலை துவங்கும் முன்பு நேரம் காலம் பார்ப்பது அவசியமாகும். ஒரு நாளின் சிறப்பினை உணர்த்துவதில் த
யுக யோகம் இரண்டு பாவங்களில் ஏழு கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இந்த யோகத்தில் பிறந்தவ
தன்னிலையை முன்னிலைப்படுத்தும், நிகழ்வுகளில் தன்னை அர்ப்பணித்த மானுட இனம், தனக்கான இருப்பிடத்தை அமை
Reviews
There are no reviews yet.