Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





கோவையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த செம்மொழிப் பூங்காவை, தமிழக முதல்வர் கடந்த 25ஆம் தேதி மக்கள் பயன்
தூத்துக்குடி மாவட்ட கோவிப்பட்டி அருகே தளவாய்புரம் டாஸ்மாக் பாரில் கடந்த 25 ஆம் தேதி மந்திரம் மற்றும்
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகா மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்ப
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் ந
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பயணித்து வருபவர் யோகி பாபு. ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்தி
Reviews
There are no reviews yet.