Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல்
சென்னை, திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் முத்தமிழ்ப் பேரவையின் இசை விழா இன்று (15.12.20
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகியான திருமா
Reviews
There are no reviews yet.